Subscribe Us

header ads

அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி ஹிக்மா மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு.

 


புத்த
த்தில் நடைபெற்ற வலய மட்ட நீளம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்ட கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி M.R.F ஹிக்மா முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்காக முயற்சிகளை மேற்கொண்ட விளையாட்டு துறை ஆசிரியர்கள் அதிபர் மற்றும் மாணவி இக்மா ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் கண்டக்குடா பாடசாலையில் கடமையாற்றி வரும் ரிசாத் ஆசிரியரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments