Subscribe Us

பூலாச்சேனை மண்ணின் மற்றுமொரு அத்தியாயம் சட்டத்தரணி செல்வி.

 


இலங்கை குடியரசின் சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்து இலங்கை குடியரசின் உத்தீகபூர்வமான சட்டத்தரணியாக அங்கிககாரம் பெற்றுள்ள பூலாச்சேனை சேர்ந்த சகோதரி செல்வராஜா செல்வி அவர்களுக்கு பூலாச்சேனை ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் Congratulations

பூலாச்சேனை மு.மகா.வி O/L பரீச்சையில் சிறந்த பெருபேருகளை பெற்று எமது பாடசாலைக்கும் , பூலாச்சேனை மண்ணுக்கும் பெருமை சேர்த்த பல மாணவ மாணவிகளில் இவ் மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமையை பொருட்படுத்தாதது ஏழ்மையான நிலையிலும் கல்வியில் ஆர்வம்காட்டியதின் பிரதிபலன் இன்று ஒரு சட்டதரனியாக பதவிபிரமானம் செய்துள்ளார்.

பூலாச்சேனை M.M.V அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பூலாச்சேனை மக்கள் சார்பாக எமது மனம் நிறைந்த வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம்.

-NOON AFSAR-

Post a Comment

0 Comments