Subscribe Us

header ads

6ம் ஆண்டு மாணவியின் காதல் ஒரு குடும்பத்தின் மானம் இணையத்தில் போனது....!! (மாற்று மத சகோதரியின் ஸ்டோரி.)


தான் ஒரு பெண் பிள்ளை என்று உணரும் வயதும் இல்லை குமரி என்ற பட்டமும் பெற வில்லை காதல் வயப்பட்டால் அந்த சிறுமி.

தான் 6ம் ஆண்டில் 9ஆண்டு மாணவனிடம் காதல் கொண்டேன் அப்போது அவனிடம் பேசும் வாய்ப்பு அம்மாவின் phon மட்டுமே.

அப்போது என்னை நன்றாக நேசித்தான் என் அப்பாவை போல் கேள்விகள் கேப்பான்.

அந்த கருமம் பிடிச்ச கேள்விகள் இதோ...

1:= சாப்டாச்சா
2:= டி குடிச்சயா செல்லம்
3:= அம்மா எங்க.
4:= அப்பா எங்க.
5:= என்ன டிரஸ் போட்டு இருக்க. (அது அழகா இருக்கு.)

இப்படி கேட்டு இப்படி தலை கழுவி கழுவி வீட்டுல யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை நிர்வாணம் செய்து வீடியோ call மூலம் பேசி வரும் சமையத்தில்.

Screen ஷாட் எடுத்து சேமித்து வந்துள்ளான்.

அந்த சிறுமி குளிக்கும் போதும் எடுத்து வைத்துள்ளான்....!!

பின்னர் உங்க அம்மா போட்டோ அப்பா போட்டோ தங்கை போட்டோ அனுப்பு பாக்கனும், பாத்துட்டு அழிப்பேன் என்று சொல்லி சொல்லி எல்லாம் எடுத்து வைத்துள்ளான்.

இப்படி காதல் போய்க்கொண்டு இருக்கும் சமயத்தில் காதல் முறிந்து இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த வருடம் அந்த மாணவி 7ம் ஆண்டை தொட்டு பயணிக்கும் சமையத்தில் இன்னொரு காதல் ஏட்பட்டுள்ளது.

அப்போதும் குமரி பட்டம் அடைய வில்லை....!!

இந்த காதலை முன்னாள் காதலன் கேள்வி பட்டு நீ என்னோட ஒரு நாள் வரணும் என்று அழைத்து உள்ளான்.

அந்த மாணவி மறுத்து உள்ளது அவனும் மாணவனே இப்போவும்....!!

ஆத்திரம் அடைந்த அவன் புதிய facebook துறந்து அந்த குடும்பத்தின் போட்டோக்கள் அனைத்தையும் போட்டு கேவலம் அடைய செய்துள்ளான்.

ஒரு பிள்ளை செய்த தவறு அம்மா போட்டோ அப்பா போட்டோ தங்கை போட்டோ மாணவியின் நிர்வாண போட்டோ போட்டு போட்டு வேசை குடும்பம் என்று எழுதி வருகின்றான்...!

இந்த சிறுமி யாரால் வேசை ஆனது என்று இப்போ விளக்கம் கொடுத்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த குடும்பம் தட்கொலை வரை சென்றுள்ளது.

இதை சரி செய்ய உதவிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...!!

இது சாதாரணமா பேசும் அளவுக்கு என்னை மாற்றம் செய்து விட்டது இந்த phone...

ஆகவே ஒவ்வோர் தாய் தகப்பன் பெண் பிள்ளைகள் பொறுப்புடன் நடங்கள்...!!

ஒழுக்கம், வெக்கம் இரண்டையும் பேணி பாதுகாத்து வாருங்கள்...!!
மீண்டும் சந்திப்போம் உண்மை சம்பவத்துடன்.

Kabeer Sons Valaichenai

Post a Comment

0 Comments