Subscribe Us

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனியாக உம்றா அனுமதியில்லை

 


உம்றா நிறுவனங்களுக்கு அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் உம்றா வருவதற்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

90 நாட்களுக்கு மேல் தங்கக்கூடாது, அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்பாக சவுதி அரேபியாவிற்குள் நுழைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments