Subscribe Us

மாடுகளை அறுப்பதற்கு அனுமதி மறுப்பு - காத்தான்குடி நகர சபை

 உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை  பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

இம்முறை உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதனை கட்டாயம் தவிர்ந்து கொள்ளுமாறும் அதற்காக சபையினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவ்வறித்தலில் குறிப்பிட்டுள்ளது.




Post a Comment

0 Comments