Subscribe Us

பாகிஸ்தானின் திருட்டுத்தனம் உருளைக்கிழங்கு கொள்கலனிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள்

 


பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் உருளைக்கிழங்கு கொள்கலனிலிருந்து 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு இதை கைப்பற்றியதாக இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கொள்கலனை இறக்குமதி செய்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments