Subscribe Us

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் - அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆறு சுற்றாடல் முன்னோடிகளுக்கு பதக்கம்

 


சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் சூட்டும் வைபவம். 2020-2021

அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆறு சுற்றாடல் முன்னோடிகள் இந்த பதக்கத்தை பெற்றுள்ளனர்.

சுற்றாடல் முன்னோடி அணியை வழிநடத்திய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷாபி அவர்களும் இங்கு கெளரவிக்கப்பட்டார்.

பதக்கம் சூட்டப்படும் சுற்றாடல் முன்னோடிகளுக்கும் ஷாபி ஆசிரியர் மற்றும் இவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய முன்னால் அதிபர் திருமதி ரோஸ் புஹாரி அவர்களுக்கும் அல் அக்ஸா சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்சியடைகிறோம்.


Post a Comment

0 Comments