Subscribe Us

header ads

தேசிய வெசாக் விழா இம்முறை சிலாபத்தில்!

 


2023ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் விழா இம்முறை சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்காவில, கெபல்லாவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.

வெசாக் வாரத்தை முன்னிட்டு மே மாதம் 02ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல சமய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments