Subscribe Us

அல்-அக்சாவில் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா நிகழ்வு.


 2022 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கும் ஊருக்கும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி பரிசில்கள் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு  கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களின் தலைமையில் ஆரம்ப பிரிவு பிரதி அதிபரின் ஒத்துழைப்புடன் தரம் ஐந்து பெற்றோர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments