மக்கா மற்றும் மதீனாவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கு விநியோகம் செய்வதற்காக சவுதி அரேபியா புதிய பாட்டில் ஜம்ஜம் தண்ணீரை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதியதாக 270-மிலி கண்ணாடி பாட்டில் வடிவமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 200 மிலி பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தப்பட்டது.
0 Comments