எமது பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் இன்சா அல்லாஹ் நாளை 24-02-2023. திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு எமது கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் இங்கு கல்வி கற்கும் பிள்ளையின் பெற்றோருமாகிய தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அதிபர்
Al-Aqsa National School Kalpitiya
0 Comments