கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 2023 தரம் ஒன்றில் சேர்ப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (2023-3-2) காலை 9.00 மணியளவில் கூட்ட மண்டபத்தில் நடைபெறும்.பெற்றோர் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
-அதிபர்-
அல் அக்ஸா தேசிய பாடசாலை
கல்பிட்டி
0 Comments