Subscribe Us

எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது இலங்கை முத்து Zafar Ahmed இன் ‘‘குற்றவாளிகளின் தேசம்” நாவல்


மெட்ராஸ் பேப்பரில் தொடர்ந்து சர்வதேச அரசியல் விவகாரங்களை எழுதி வரும் ஸஃபார் அஹ்மதின் புத்தகம் எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது.
மெட்ராஸ் பேப்பருக்காக ஜீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிடுகிறது.

Post a Comment

0 Comments