Subscribe Us

கல்பிட்டி நகரில் நடைபெற்ற போதை பாவனை விற்பனைக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு எச்சரிக்கை மாநாடு.

 


கல்பிட்டி நகரில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை விற்பனைக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்வில் விஷேட அதிதியாக மற்றும் பேச்சாளராக கலந்து கொண்ட வளவாளர் Drug Councillor, Trainer and Motivation Speaker அஷ்ஷெய்ஹ் நுஸ்ரத் நவ்பர்(ஹக்கானி) அவர்கள் சிறப்பாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உரையாற்றினார்

அதேபோல பெளத்த,இந்து,கத்தோலிக்க மத குருமார்களும் கலந்து கொண்டதோடு கல்பிட்டி பெளத்த விகாராதிபதி அவர்களும் உரையாற்றினார்.

கல்பிட்டி பொலிஸ் நிலையத்தின பொறுப்பதிகாரி அவர்களும் கலந்து கொண்டதோடு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments