Subscribe Us

அண்ணல் நபி அவர்களின் அன்பு மகள் பாத்திமாவின் திரு நாமம் சூட்டிய புத்தளம் பாத்திமா பாடசாலை மீது வீண் பழி சுமத்துவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் சட்டத்தரணி நதீஹா

 


புத்தளம் பாத்திமா பாலிக்க மகா வித்தியாலயத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கத்தோடு புரளிகளை பரப்புபவர்கள், பாடசாலையின் நிர்வாகத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் யாராக இருப்பினும்,அவர்களுக்கு எதிராக தயவு தாட்சனை பாராமல் சட்ட நட வடிக்கை எடுப்போம்.

இப்படிக்கு பாத்திமா உருவாக்கிய சட்டத்தரணிகள்.

-Nadeeha Abbas-

Post a Comment

0 Comments