Sri Lankan President Gotabaya Rajapaksa has issued a Gazette Extraordinary declaring a public Emergency in Sri Lanka with effect from 01 April 2022.
The emergency law enables,
*authorities to detain people without warrants,
*seize property,
*enter and search any premises,
*suspend laws and issue orders that cannot be questioned in court.
April 01, 2022 முதல் இலங்கையில் பொது அவசரநிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
அவசரகாலச்சட்டம்,
*பிடியாணையின்றி மக்களைக் காவலில் வைப்பதற்கும்,
*சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும்,
*எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும்,
*சட்டங்களை இடைநிறுத்துவதற்கும்,
*நீதிமன்றத்தினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் பொலிஸ், மற்றும் முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்குகிறது.
0 Comments