Subscribe Us

header ads

கற்பிட்டியில் டீசல் மண்ணெண்ணெய் வரும் வரை தாம் போராடுவோம் என வாகன உரிமையாளர்கள் போராட்டம் (படங்கள்)

 


கல்பிட்டி நகரில் பல மணித்தியாலங்களாக வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் வாகன உரிமையாளர்கள் டீசல் வரும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கின்றனர்.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments