Subscribe Us

Al-Aqsa பழைய மாணவர் சங்கத்தினரால் புலமைப் பரீட்சை மாணவர்கள் கொளரவிக்கப்பட்டார்கள். (Photos)


 கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 2021 தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் ,அதிபர் ரோஸ் புகாரி அவர்களின் ஒத்துழைப்புடன் பழைய மாணவர் சங்கத்தினரில் ஏற்பாட்டில் பெற்றோர்களினால் கெளரவிக்கப்பட்டார்கள்.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments