Subscribe Us

அல் அக்சா தே.பா நலன் விரும்பியால் குடிநீர் தாங்கி அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)

 


தனது பெயரை குறிப்பிட விரும்பாத கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் காலம் சென்ற தனது தகப்பனாரின் ஜாபகார்த்தமாக தம்பி நெய்னான மரிக்கார் புதிய மாடிக்கட்டிடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக சிறிய குடிநீர்தாங்கி ஒன்றை அன்பளிப்பு செய்தார்,

அவரது தந்தையாருக்காக நாமும் பிரார்த்திப்போம்.

-Rizvi Hussain-







Post a Comment

0 Comments