Subscribe Us

பல வருடங்களுக்கு பின் அல்-அக்சா தே.பா சிறப்பாக நடைபெற்ற மாணவர் மன்றம். (படங்கள் இணைப்பு)

 


மாணவர்களை திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வான மாணவர் மன்றம் கொரோனான ஊரடங்கு மற்றும் நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கு பொருத்தமான மண்டபம் இன்மை போன்ற காரணங்களால் பல வருடங்களாக நடித்த முடியாமல் இருந்த மாணவர் மன்றம் நிகழ்ச்சி அண்மையில் திறந்து வைக்கப்பட்ட மர்ஹூம் தம்பி நெய்னாமரைக்கார் ஞாபகார்த்த மண்டபத்தின் தரம் ஏழு ஆசியர்களின் ஏற்பாட்டில் தரம் ஏழு மாணவர்களால் முதன்முதலாக மிகச்சிறப்பான ஏற்பாட்டில் உற்சாகமாக நடத்தப்பட்டது,

இதில் முறையான ஒலி அமைப்பு(Sound system) இல்லாமை மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு சிறு குறையாக காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments