Subscribe Us

header ads

அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு. (PHOTOS)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை ஒழுக்காற்று குழுவின் ஏற்பாட்டில் அதிபர் ரோஸ் புகாரி அவர்களின் தலைமையில் பிரதி அதிபர்கள் ஆசிரியர்களின் பங்கேற்புடன் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் வழங்கும் நிகழ்வு இன்று அல் அக்ஸா தேசிய பாடசாலை மர்ஹூம் தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,

இதில் விஷேட நிகழ்வாக இந் நிகழ்வில் மாணவர் தலைவர்களின் பெற்றோர்களும் சின்னம் வழங்கும் நிகழ்வில் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.















Post a Comment

0 Comments