Subscribe Us

கற்பிட்டி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களின் மேலதிகபணி.(படங்கள் இணைப்பு)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்று வரும் மத்தியஸ்தர் சபை நிகழ்வின் போது உணவு ஓய்வு நேரத்தில் போது அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தாறுமாறாக வளர்ந்து இருக்கும் அழகிய மரங்களை தமக்கு கிடைத்த சிறிது ஓய்வு நேரத்தில் ஆசிரியர் சாபி அவர்களின் ஆலோசனை அமைவாக நேர்த்தியாக வெட்டி அழகுபடுத்திய மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள்.

-Rizvi Hussain-

















Post a Comment

0 Comments