இம்ரான்கான் போன்ற தலைவர் இருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என ஐக்கிய மக்க்ள சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் சாபம் தான் நாடு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை எதிர்கொள்ள காரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
0 Comments