Subscribe Us

header ads

UK B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பாகங்களில் அவதானமாக இருங்கள்

 


பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸூம் இலங்கையில் வாத்துவ பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.       

Post a Comment

0 Comments