Subscribe Us

header ads

அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்ச்சி-2021

 


2020 கல்வியாண்டின் க.பொ.த. சாதாரன தரம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான Career Guidance Program இன்று அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் வளவாளராக Musthafa Ansar - SLPS -
Deputy Principal of Babul Hassan Central College - warakapola , SLPS Officer ( Ministry of Education), Psychology ( OUSL) , Psychologica Counselling (NIE Social Department) , Career Guidance - SLFI அவர்களினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வு அதிபர் M. B. M. Rose அவர்களின் தலைமையில் பாடசாலை நிர்வாகமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments