Subscribe Us

header ads

புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தின் S.M.S தயாரிப்புக்கள் நிறுவனத்தின் விடாமுயற்சியும் வெற்றியும்.


 ஒவ்வொரு வியாபாரம் என்கிற வகையில் இலாப நட்டங்கள் ஏற்படும் தான். எனினும் நட்டங்களால் துவண்டு விழாமல் தாங்கிக்கொண்டு எம்மால் முடியும் என்று தனக்கு தெரிந்த தொழிலை வெற்றிகரமாக மாற்றி காட்டியதில் இவ் உற்பத்தி நிறுவனம் தனித்துவம் பெறுகிறது.

தனக்கு தெரிந்த தொழிலும் இதுதான். தன்னால் இதை கொண்டு தான் வாழ்வில் சாதிக்க முடியும் என்கிற மன உறுதி கொண்டவர் இன்று வியாபாரத்தில் உயர்ந்து நின்று தன்னுடைய உற்பத்திகளின் தரத்தின் மூலம் சந்தையில் முன்னிற்கிறார்.
விடாமுயற்சியும் சாதிக்க வேண்டும் என்ற மனவலிமையும் ஒரு முயற்சியாளனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பது தான் உலகம் எமக்கு சொல்லி தரும் பாடம் என்பதை நினைவில் கொள்வோம்.
மொத்த உற்பத்தி நிறுவனமான S.M.S products தயாரிப்புகளின் உரிமையாளர் அவர்களை வாழ்த்துங்கள்.
மொத்தமாக அனைத்து வகை நொறுக்கு தீனி உற்பத்திகளை பெறலாம்.
மொத்த விலைப்பட்டியல்
CHILLI CHIPS 1KG - 400/-
MIXTURE 1KG - 350/-
PAKKODA 1KG - 350/-
GARLIC MURUKKU 1KG - 350/-
CHEESE CHIPS 1KG - 450/-
KARAAS MURUKKU 1KG - 350/-
S M S Products
Kalpitiya
Tel 071 70 500 99

Post a Comment

0 Comments