Subscribe Us

header ads

River Pool Guys Beach Football Trophy 2021 (The Champion - Panthers)

 


புதுவருடத்தை முன்னிட்டு கல்பிட்டி RPG அணினர் பெருமையுடன் நடாத்திய இரவு-பகல் கடற்கரை உதைப்பந்தாட்ட போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது. 01/01/2021 அன்று ஆரம்பமாகிய இத்தொடரில் 29 அணிகள் பங்கேற்றிருந்தன.

அரையிறுதி போட்டிகளில்யில் RPG vs Lakers, King Makers vs Panthers போன்ற அணிகள் பலப்பரீட்சை நடத்தி மாபெரும் இறுதி போட்டிக்கு RPG vs Panthers தெரிவாகின.
நேற்று 08/01/2021 இடம்பெற்ற இறுதி போட்டி பெனால்ட்டி உதை வரை மிக விருவிருப்பாக சென்றன, பெனால்ட்டி உதையில் Panthers அணி சார்பாக அஹதீர், நஸ்ரான் ஆகியோர் ஒரு கோல் வீதம் பெற்றுக் கொடுக்க 2:0 என்ற கோல் கணக்கில் Panthers அணியினர் வெற்றிவாகை சூடினர்.
வளந்து வரும் வீரருக்கான விருது- சஹீல்
இறுதி போட்டியின் ஆட்டநாயன்- அஹதீர்
அதிக கோல்- அஹதீர்
தொடர் ஆட்ட நாயகன்- ப்ரவீன்

போன்றோர் வசமாகியது...
இர்பான் ரிஸ்வான்...
08/01/2021










Post a Comment

0 Comments