Subscribe Us

கல்பிட்டி மண்டலக்குடா கிராம சேவகர் பிரிவு பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு.

 


மண்டலக்குடா கிராம சேவகராக (G.S. )கடமையாற்றி வந்த P.M.M.பைனஸ்(G.S)அவர்கள் கல்பிட்டி பிரதேச செயலாளகத்திற்கு இடம் மாற்றம் பெற்று சென்றுள்ளதினால் மண்டலக்குடா கிராம சேவகராக B.M.ருமைஸ்(G.S) அவர்களே கடமையாற்றி வருகிறார் என்பதை அறியத்தருவதோடு அவருடைய காரியாலயம் தற்போது தற்காலிகமாக சமூர்த்தி வங்கி வீதியில் அமைந்துள்ளது


B.M.ருமைஸ்( G.S) அவர்களுடைய தொலைபேசி இலக்கம் 0719506922 .

முன்னால் கிராம சேவகர் பைனஸ் G.S. வீட்டிக்கு சென்று சிறமப்பட வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments