Subscribe Us

header ads

மன்னார் சப்னாவின் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

 


மன்னார் தம்பட்டமுதலிகட்டைப் பிறப்பிடமாகவும் தற்போது ஹுனைஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட பக்கீர் முஹம்மது முஹம்மது றசாது அவர்களின் மகளும் முஹ‌ம்ம‌து ஹாசிம் றிக்சான் அவர்களின் அன்பு மனைவியும் ஆகிய சப்னா (ஒரு குழந்தையின் தாய்) வயது 26 அவர்கள் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் உடனடியாக மாற்றுச் சிறுநீரகம் வைக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்

இவரது (குடும்பம்) பெற்றோரும் கணவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இதற்கான செலவை இவர்களால் ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர் எனவே இவர்கள் மீது கருணை கொண்டு அவருடைய சிகிச்சைக்காக தங்களால் இயன்ற உதவிகளை எதிர் பார்த்து நிற்கின்றனர்
அவரின் பூரண ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் அவருக்காக உங்களால் முடிந்த பண உதவிளை வழங்குமாறும் தயவாக கேட்டுக் கொள்கிறோம் .
பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு :
P M Mohamed Nazeem
AC No - 125 2 001 2 8038713
People's Bank
kalpitiya
P M Mohamed Nazeem
AC NO - 71126795
Bank of Ceylone
Nuraicholai
தகவல் : சிறிய தந்தை P M Nazeem (ஆசிரியர்)
Mobile No - 0779598094






Post a Comment

0 Comments