Subscribe Us

header ads

அல் அக்ஸாவின் 08 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு!

 


2019யில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு வெளியான வெட்டுப்புள்ளியின் அடைப்படையில் கிடைத்துள்ள பல்கலைக்கழகங்கள் பற்றிய விபரம்,

மாணவர்களுக்கும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
OBA- Al Aqsa

Post a Comment

0 Comments