Subscribe Us

கம்பஹா பகுதியில் புத்தர் சிலை மீது இனந்தெரியாத விஷமிகளால் மலக்கழிவு வீசப்பட்டுள்ளது!

கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலப்பிட்டி எனும் ஊரின் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீது மற்றும் அதனை சூழவுள்ள கண்ணாடி கூண்டில் சேறு மலக்கழிவு வீச்சு வீசப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது பதற்றம் நிலவியுள்ளது, அப்பகுதியில் கடை வைத்திருந்த ஏனைய மத வியாபரிகள் கடைகளை இன்று மூடியுள்ளனர்.,

Post a Comment

0 Comments