கல்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நீண்ட நாட்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் ஜம்ஸி வபாத்தாகிவிட்டார்,
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று(28) காலை 10.00 மணிக்கு கல்பிட்டி பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 Comments