Subscribe Us

SLPP வின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது!

பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுன தமது 17பேரைக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அல் சாப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, மஞ்சுள திசாநாயக்க, போராசிரியர் ரஞ்சித் பண்டார, போராசிரியர் சரித்த ஹேரத், கெவிந்து குமாரதுங்க, மொஹமட் முஸம்மில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, யாடாமினி குணவர்த்தன, கலாநிதி சுரேன் ராகவன், டிரான் அலஸ், கலாநிதி சீத்தா ஆரம்பபேபொல, ஜயந்த கெட்டகொட, மொஹமட் பளீல் மர்ஜான் ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments