Subscribe Us

மணல்குன்று பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பாளராக S. R. M. M. முஹ்ஸி அதிபர்



மணல்குன்று பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு (Primary Section) பொறுப்பாளராக S. R. M. M. முஹ்ஸி அதிபர் H.U.M.யஹ்யா அவர்களினால்  (8.7.2020) நியமிக்கப்பட்டுள்ளார். 

முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 16 வகுப்புகள் உள்ள இப்பிரிவில் 600 மாணவர்களும் 16 ஆசிரியர்களும் உள்ளனர்.

Post a Comment

0 Comments