Subscribe Us

Qatar On Action With Corona : உலக சுகாதார அமைப்பின் போராட்டத்திற்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க கத்தார் உறுதி!


உலக சுகாதார அமைப்பின் போராட்டத்திற்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க கத்தார் முன்வந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கத்தாரின் உதவி பிரமதரும், வெளிவிவகார அமைச்சருமாறு முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்தானி அவர்கள் இந்த அறிவிப்பை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிதியானது COVID-19 தொற்றுநோய்க்கான சோதனை உபகரணங்களை விரைவாக கண்டறிதல்,  சிகிச்சை மற்றும் COVID-19 தடுப்பூசியைக் கண்டறிதல் போன்றவற்றுக்காக
வழங்கப்படவுள்ளது. 

மேலும் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி (GAVI)க்கு கத்தார்  அண்மையில் 20 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது என்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments