Subscribe Us

Misleading story : அமெரிக்காவில் Saleeha Jabeen என்ற இஸ்லாமிய பெண் அமெரிக்காவின் இராணுவத்தில் Chaplain ஆக இணைந்தாரா? உண்மை விளக்கம் இதோ


அமெரிக்காவில் Saleeha Jabeen என்ற இஸ்லாமிய பெண் அமெரிக்காவின் இராணுவத்தில் Chaplain ஆக இணைந்திருப்பதை பல மாறுபட்ட கதைகளுடன் பதிவுகள் வருகிறது. 

இவர் Chaplain ஆக நியமிக்கப்பட்டதும் அதற்கு அவர் தன்னைத் தயார் படுத்திக் கொண்டதும் பாராட்டத்தக்கது. பொதுவாக பெண்கள் இப்பதவிகளுக்கு விரும்பி செல்வதில்லை. 

Chaplain என்பது மத போதனை மற்றும் கவுன்சிலிங் வேலைகளை செய்யும் ஒரு பதவியே தவிர அது போர்களில் இராணுவ வீர்ர்கள் தரத்திற்கு வருவதில்லை. நிருவாக சேவைகள் போன்றது. ஒரு மெளலவியை இராணுவத்தில் மத பிரச்சாரத்துக்கு நியமிப்பது போன்றது. இவரது இஸ்லாமிய படிப்புக்களையும் தேவையான இராணுவ கற்றல்களையும் கற்க உதவிய Islamic Society for North America (ISNA ) நிறுவனம் இவ்வாறான பல பணிகளை செய்து வருகிறது.

வாழ்ததுக்கள்



Post a Comment

0 Comments