2012 ம் ஆண்டு கல்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் பொருளாளராக செயல்பட்டு சிறந்த நிதி ஒழுங்கு அமைப்பாளராகவும் செய்யப்பட்டமைக்கு 2013 ஆம் ஆண்டு இளைஞர் சம்மேளனத்தின் மூலம் பாராட்டப்பட்ட M.A.M. அஸ்பாக்
2010ம் ஆண்டு முதல் கட்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் அங்கத்தவராக இணைந்து 2012ஆம் ஆண்டு பொருளாளராக தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக செயலாற்றி அடுத்து தெரிவாக 2018 ஆம் ஆண்டு கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்தில் தலைவராக பல போட்டிக்கு மத்தியில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தலைவராக இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டவர் M.A.M. அஸ்பாக்
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பு உடன் கற்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டி மற்றும் கலை கலாச்சார, தொழில் முயற்சி பயிற்சிகள் இளைஞர் தலைமைத்துவம் பயிற்சிகள் இன்னும் பல போதைப்பொருள் ஒழிப்பு என பலவிதமான இளைஞர் சேவைகளை தலைவர் என்ற ரீதியில் முன்னின்று செயலாற்றிய மைக்கு பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது இதனை கற்பிட்டி பிரதேச மக்கள் சார்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம் இதை ஏற்பாடு செய்திருக்கின்றனர் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பிற்கும் நாம் மகிழ்ச்சி நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொல்கின்ரோம்.
0 Comments