Subscribe Us

header ads

கொரோனா தொற்றுக்கு உள்ளாகுவோருக்குச் சிகிச்சை அளிக்க பின்வரும் வைத்தியசாலைகள் (விபரங்கள் உள்ளே)


கொரோனா நோய்க்கிருமி தொற்றுக்கு உள்ளாகுவோருக்குச் சிகிச்சை அளிக்கவென பின்வரும் மருத்துவமனைகள் நியமிக்கப்பட்டுள்ளன:
1. தொற்று நோய்கள் மருத்துவமனை, அங்கோடா (IDH)
2. வட கொழும்பு பொது மருத்துவமனை - ராகம
3. கம்பஹா பொது மருத்துவமனை
4. நீர்கொழும்பு பொது மருத்துவமனை
5. தேசிய மருத்துவமனை - கண்டி
6. போதனா மருத்துவமனை - கராபிட்டி
7. போதனா மருத்துவமனை - அனுராதபுரம்
8. போதனா மருத்துவமனை - யாழ்ப்பாணம்
9. போதனா மருத்துவமனை - குருநாகல்
10. மாகாண பொது மருத்துவமனை - இரத்தினபுரி
11. போதனா மருத்துவமனை - மட்டக்களப்பு
12. மாகாண பொது மருத்துவமனை - பதுளை

Post a Comment

0 Comments