Subscribe Us

header ads

கல்பிட்டி அல் - அக்ஸா தேசிய பாடசாலையில் பொருளியல் பாடத்தில் 100% வீதம் சித்தி.


அண்மையில் வெளிவந்த க.பொ.உ.தர பரீட்சை பெறுபேர்களில் படி கல்பிட்டி அல் - அக்ஸா தேசிய பாடசாலையில் வணிக பிரிவில் பொருளியல் பாடத்தில் 100% ஆன சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது இப்பாடத்தில் முதன்முறையாக A.J.M.அரூஸ் என்ற ஆசிரியர் கற்பித்து சாதனை படைத்துள்ளார் இதனை பெற்றோர்கள் நலன் விரும்பிகளும் பெரிதும் பாராட்டுகின்றனர் இவ்விடயம் எதிர் காலத்தில் சகல பாடத்திட்டத்திலும் 100% சகல மாணவர்களும் பெருவதற்கு உந்து சக்தியாக அமையும் என்றும் மாவட்ட மட்டத்தில் முன்னிலை பெறுவார்கள் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments