Subscribe Us

header ads

கல்பிட்டியின் மத்திய பகுதியில் வீடு விற்பனைக்கு (படங்கள் இணைப்பு)



கல்பிட்டி U.M.M.வீதியில் அரச நிறுவங்களான அல்-அக்ஸா தேசிய பாடசாலை,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,சமூர்த்தி வங்கி ,கோட்டக்கல்வி காரியாலம்,மற்றும் சிறுவர் பூங்க இல்மா பாலர் பாடசாலை ,பிரதேச செயலகம் போன்றவை அமைந்துள்ள கல்பிட்டியின் மத்திய பகுதியில்

5 படுக்கையறைகள்
2 விசாலமான வரவேற்பறைகள்
சாப்பாட்டறை
சமயலறை,குளியலறை

போன்ற சகல வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உரிமையாளரின்
தொலைபேசி இலக்கம் :0717075646

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments