Subscribe Us

மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளி உட்பாதை அமைப்பதற்கு கல்பிட்டி பிரதேச சபை தலைவர் நிதி ஒதுக்கீடு.


கல்பிட்டி மஸ்ஜிதுல் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளி முன் வாசல் பகுதியிலிருந்து மையவாடி வரைக்குமான( அழகிய குட்டிக் கல்) பாதை அமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்காக நடைபெறும் வேளைகளைளும்  நேரில் சென்று கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் பார்வையிட்டார் .

-R Hussain-





Post a Comment

0 Comments