கல்பிட்டி Pearls கழகத்தின் 33 வருட வரலாற்றில் கழகத்தின் வளர்ச்சிக்காகவும் கல்பிட்டியின் விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்காகவும் சேவையாற்றிய சாதனையாளர்கள் (18-08-2019) Kalpitya Football League - 2019 இறுதி நிகழ்வு மேடையில் கெளரவித்து பாராட்டப்பட்டார்கள்
இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் ,கல்பிட்டி பிரதேச உபதலைவர் விஜித பெர்ணான்டோ மற்றும் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவரும் பேல்ஸ் விளையாட்டு கழக ஆரம்ப கால உறுப்பினருமான J.M.தாரிக் அவர்களுக்கும் பேல்ஸ் விளையாட்டு கழக சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
-R hussain-
0 Comments