கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ATHELETIC KIT, SPIKE ஆகியன மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின் போது 1995 SCHOLARSHIP BATCH அமைப்பினுடாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த அமைப்பிலுள்ள அல்-அக்ஸா தேசிய பாடசாலை விளையாட்டு துறை ஆசிரியர் ரிசாத் ஆசிரியரும் அங்கத்துவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பிலுள்ள பழைய மாணவர்கள் பல பொது விடயங்களுக்கு மறைமுகமாக பல உதவிகளை வழங்கி வருவதும் பாராட்ட தக்க விடயமாகும்.
-Rizvi hussain-
0 Comments