கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி முத்தமிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்ற மெலானியா, கன்னத்தில் முத்தமிட்டார். இதை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படம் தான் தற்போது, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த புகைப்படம் ட்ரோல் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மெலானியாவின் முகபாவம், ட்ரம்பின் ரியாக்ஷன் தான்.News18
0 Comments