Subscribe Us

header ads

புத்தளம் Imara Software Solutions இன் முதலாவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

ImTS இன் Professional Diploma in Web Development and Design பாடநெறிக்கான முதலாவது பட்டமளிப்பு விழா 07/07/2019 அன்று புத்தளம் Willpaththu Gate கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இப்பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விஷேட சித்திபெற்ற மாணவர்களுக்கு விஷேட விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விஷேட சித்தி பெற்ற மாணவர்கள் Imara Software Solutions இல் Software Developers ஆக தொழில் புறிகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை சிறப்பிக்க புத்தளம் கல்வி மற்றும் கணணி துறைசார் நிபுணர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளின் சேவைகளுக்காக அவர்களும் விஷேடமாக கெளரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரர் ஹிஷாம் ஹுசைன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Photo by: Mnm Farhan

Next Course Starts on 28th July 2019. Contact: 0711167225
















Post a Comment

0 Comments