Subscribe Us

header ads

அல்ஹிரா பாடசாலைக்கு A.K.அலாவுதீன் அவர்களின் முயற்சியினால் நிதி ஒதுக்கீடு.



கல்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு பிரின்டர் உபகரணம் (Printer Machine) பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரங்கபண்டார அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 30,000/= ரூபாய் நிதியை முன்னால் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் A.K.அலாவுதீன் அவர்கள் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.

தகவல்:அதிபர் 
அல்ஹிரா ஆரம்ப பாடசாலை
கல்பிட்டி.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments