Subscribe Us

கல்பிட்டி வண்ணிமுந்தல் அல் ஹிஜ்ரா மினவ சங்க கடற்றொழில் உபகரணங்களுக்காக 150,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மிவ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க புததளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் S.ஆப்தீன் எஹியா ஆகியோரின் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தேசிய தலைவர் அல் ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி வண்ணிமுந்தல் மீனவ சங்கத்திற்கு 150,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணங்களை  வண்ணிமுந்தல் சங்கக் கூட்டத்தில் நிர்வாகக் குழுவிடம் கல்பிட்டி நகர பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்களால் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments