Subscribe Us

header ads

பள்ளிவாசல்களில் அரபுமொழியை பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை... - Mano Ganesan (MP)


அரபு மொழி தொன்மையானது.இந்து ஆலயங்களில் சமஸ்கிருத மொழியை பயன்படுத்துவதுபோல்; பொளத்த விகாரைகளிலஎப்படி பாலி மொழியை பயன்படுத்துகின்றார்களோ; கிருஸ்தவ ஆலயங்களில் லத்தீன் மொழி பயன்படுவதுபோல்; பள்ளிவாசல்களில் அரபு மொழியை பயன்படுத்துவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments