Subscribe Us

header ads

கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை மாணவி மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு



புத்தளம் கல்வி வலயத்திற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய எமது கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை மாணவி S.DIVIYA முதலிடத்தை பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துக்கள் 

Long jump . Under 12 . S. DIVIYA . 1st Place.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments