புத்தளம் கல்வி வலையத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை சார்பாக பங்குபற்றிய மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் வெற்றிப் பெற்று மாகாணம மட்டத்திலான போட்டிகளுக்கு தெறிவாகியுள்ளனர்.
01. S.M. றிகாஸ் (20வயது)
முப்பாச்சல் - 1ம் இடம்
நீளம்பாய்தல் - 1ம் இடம்
02. A.M பஹாத் (20வயது)
200m ஓட்டம்- 2ம் இடம்
03. J.M ஜஹீத் (18வயது)
முப்பாச்சல்- 1ம் இடம்
04. M. அம்ஜத்
உயரம் பாய்தல்- 3ம் இடம்
05. H.A. அஹ்சான்
100m ஓட்டம்- 3ம் இடம்
மேலே குறிப்பிட்ட மாணவர்கள் வடமேல் மாகாண போட்டி நிகழ்ச்சிக்கு தெறிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெறிவித்துக் கொள்கிறேன்.
-Rizvi Hussain-
0 Comments